உள்ளடக்கத்துக்குச் செல்

நிகில் சவுத்ரி (சுற்றுச்சூழலியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகில் சௌத்ரி (Nikhil Chaudhary) இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார், [1] நகர்ப்புற திட்டமிடுபவர், கட்டிடக் கலைஞர், [2] மற்றும் கேலிச்சித்திர ஓவியர் என பலமுகங்கள் கொண்டவராக அறியப்படுகிறார். [3] சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கருவியாக [4] கேலிச்சித்திரங்களை இவர் பயன்படுத்துகிறார். இம்முறை வளர்ந்து வரும் ஒரு புதிய இயக்கமாகும். [5] [6] சமீபத்திய புத்தகமான லாங்ஃபார்ம்: என்ற வரைகலை கதைகளின் தொகுப்பிற்கு பங்களித்த எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிக சமீபத்தில், இவரது பணி துருக்கி நாட்டு ஆவணப்படத் தொடரில் கலை மற்றும் கலைஞர்களின் பங்கை ஆராயும் அத்தியாயத்தில் இடம்பெற்றது. [7]


மேற்கோள்கள்

[தொகு]
  1. D'Souza, Shweta (20 April 2017). "Watch: This comic and animation series is fighting for your right to walk safely on India's streets". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  2. "Mumbai: This architect is addressing pressing urban issues through comics". http. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06. {{cite web}}: Check |url= value (help)
  3. "A Graphic Journey Through Mumbai – Deutscher Comicverein e.V." (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  4. Sabhaney, Vidyun (3 August 2018). "The long and short of it". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  5. "Creatively Engaging Road Safety with a Graphic Narrative | Smart Cities Dive". www.smartcitiesdive.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  6. "Creatively Engaging Road Safety with a Graphic Narrative | WRI INDIA". wri-india.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
  7. Compass: Art & Gentrification (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-10-06