நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை என்பது நிகழ்பட விளையாட்டுக்களை விருத்தி செய்யும், சந்தைப்படுத்தும், விற்பனை செய்யும் தொழிற்துறை ஆகும். இன்று திரைப்படம், இசை, நூல்கள் போன்று நிகழ்பட ஆட்டங்கள் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

வரலாறு[தொகு]

நிகழ்பட ஆட்டங்கள் 1970 களின் மத்தியில் அறிமுகமாயின. வளர்ச்சி பெற்ற கணினி தொழில்நுட்பமும், நிகழ்பட ஆட்ட தளங்களும் இன்று இதை ஒரு முக்கிய தொழிற்துறையாக மாற்றி இருக்கின்றன. 2008 அமெரிக்க நிகழ்பட ஆட்டத் துறை 11.7 பில்லியன் பெறுமதி கொண்டதாக உள்ளது.

முக்கிய நாடுகள்[தொகு]

ஐக்கிய அமெரிக்கா, யப்பான், கனடா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், யேர்மனி ஆகிய நாடுகள் இத் தொழிற்துறையின் பெரும்பான்மை சந்தையை வைத்துள்ளன.[1]

நிரல் மொழிகள்[தொகு]

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Top 50 Game Development Studios 2008

வெளி இணைப்புகள்[தொகு]