நார்வேஜியர்கள்
நார்வேஜியர்கள் என்பவர்கள் ஒரு வடக்கு ஜெர்மானிய இனக்குழு ஆவர்.[1][2][3][4][5][6] இவர்கள் நார்வே நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். நார்வே மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிலும் இவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
மொழி
[தொகு]நார்வே மொழி என்பது ஒரு வடக்கு செருமானிய மொழி ஆகும். இதை சுமார் 50 இலட்சம் பேர் பேசுகின்றனர். இம்மொழி பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் நார்வேயில் வசிக்கின்றனர். நார்வே மொழி பேசும் மக்கள் டென்மார்க், சுவீடன், செருமனி, பிரிட்டன், இசுப்பெயின், கனடா, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.[7]
கலாச்சாரம்
[தொகு]நார்வே கலாச்சாரம் என்பது அந்நாட்டின் வரலாறு மற்றும் புவியியலுடன் நெருக்கமாக தொடர்புடையதாக உள்ளது. தனித்துவமான நார்வே பண்ணை கலாச்சாரமானது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. குறைந்த அளவே கிடைக்கும் மூலப்பொருட்கள் மற்றும் கடினமான காலநிலையை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டுமில்லாமல் பண்டைய சொத்து சட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் இப்பண்ணை கலாச்சாரம் உருவாகியுள்ளது.
உணவு
[தொகு]நார்வேயின் உணவுப் பாரம்பரியமானது அதன் நெடுங்கால கடல்பயணம் மற்றும் பண்ணைப் பாரம்பரியங்களை காட்டுகிறது. சால்மோன், ஹெர்ரிங், டிரவுட், கோட்மீன் மற்றும் பிற கடல் உணவுகள் பாலாடைகள், பால் பொருட்கள் மற்றும் சிறந்த ரொட்டித் துண்டுகளுடன் உண்ணப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ Danver, Steven L. (10 March 2015). Native Peoples of the World: An Encyclopedia of Groups, Cultures and Contemporary Issues. Routledge. p. 349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1317464006.
Norwegians are a Germanic people that reside primarily in Norway on the Scandinavian Peninsula
- ↑ Berlitz (1 June 2015). Berlitz: Norway Pocket Guide. Apa Publications (UK). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1780048598.
Some 86 percent of the people living in Norway today are ethnic Norwegians, a North Germanic people
- ↑ Minahan, James (2000). One Europe, many nations: a historical dictionary of European national groups. Greenwood Publishing Group. p. 769. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313309841. பார்க்கப்பட்ட நாள் May 25, 2013.
Germanic nations:... Norwegians...
- ↑ Pavlovic, Zoran (2007). Europe. Infobase Publishing. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0455-3. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
Germanic stock includes Germans, Swedes, Norwegians, Danes, Dutch (Flemish), and English (Anglo-Saxon)
- ↑ Marshall Cavendish (2010). World and Its Peoples: Scandinavia And Finland. p. 1186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0761478973. பார்க்கப்பட்ட நாள் March 26, 2019.
Danes, Icelanders, Norwegians, and Swedes are Germanic, descendants of peoples who first moved northward from the North European Plain some 10,000 years ago, when the ice sheets of the last glacial period retreated.
- ↑ Homans, George Caspar (2017). Coming to My Senses: The Autobiography of a Sociologist. Routledge. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1351527675. பார்க்கப்பட்ட நாள் March 30, 2019.
The English are ultimately of Germanic origin, as are the Flemish, Dutch, Frisians, Danes, Swedes, Norwegians, and Icelanders
- ↑ "U.S Census 2000". Archived from the original on 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.