நாராயணி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயணி தேவி (Narayani Devi) மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் மண்டலா சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இவர் 1975 முதல் 1977 வரை நான்கு முறை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Elections of MP 1957" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணி_தேவி&oldid=3870323" இலிருந்து மீள்விக்கப்பட்டது