நாராயங்குடா கிருத்துவக் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லறையின் உட்புறத் தோற்றம்
பல்வேறு இறந்தவர்களின் கல்லறைகள்
கல்லறையின் வலது பக்கம்

நாராயங்குடா கிருத்துவக் கல்லறை (Christian Cemetery, Narayanguda) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.

மிகப்பெரிய கல்லறைகளில் ஒன்றான் இக்கல்லறை இரண்டு வெவ்வேறு கிருத்துவப் பிரிவுகளின் மக்களுக்கு இடமளிக்கும் வகையில் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிய நிலத்தை தானமாக வழங்க அரசு மறுத்த காரணத்தால், புதிதாக இறந்தவர்களுக்கான இடப்பற்றாக்குறை காரணமாக சமீபத்தில் இங்கேயே பழைய கல்லறைகளுக்குப் பதிலாக புதிய கல்லறைகள் அமைக்கப்படுகின்றன.[1] கல்லறைக்கான மின் கட்டணம் ஏசாயா நபியின் பெயரில் செலுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-25.
  2. "Behind The Scene: In The Name Of God!". Greatandhra.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.

புற இணைப்புகள்[தொகு]