நான் நன்றி சொல்வேன்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| நான் நன்றி சொல்வேன் | |
|---|---|
| இயக்கம் | பி. மணியன் |
| தயாரிப்பு | நித்தின் பி. மாவனி என். பி. எம். பிலிம் |
| இசை | சியாம் |
| நடிப்பு | சிவசந்திரன் ஸ்ரீபிரியா |
| வெளியீடு | சூன் 22, 1979 |
| நீளம் | 3990 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் நன்றி சொல்வேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.