உள்ளடக்கத்துக்குச் செல்

நான்கு சிறந்த செவ்விய புதினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்கு சிறந்த செவ்விய புதினங்கள் (சீனம்: 四大名著; பின்யின்: sì dà míng zhù) என்பது அறிஞர்களால் சிறந்த, கூடிய சமூக தாக்கம் ஏற்படுத்தியதாகக் கருதப்படும் செவ்விய சீனப் புதினங்கள் ஆகும். இவை தற்கால சீன வாசகர்களுக்கு மிகவும் அறியப்பெற்றவை. இவை சீனாவிலும் பல கிழக்காசிய நாடுகளிலும் கதை, நாடகம், திரைப்படம், நிகழ்படவிளையாட்டு எனப் பல வழிகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

நான்கு நாவல்கள்

[தொகு]
  • மூன்று இராட்சியங்களின் காதல் - ஆங்கிலம்: Romance of the Three Kingdoms, சீனம்: 三國演義; பின்யின்: sān guó yǎn yì) - 14 ம் நூற்
  • Water Margin (Chinese: 水滸傳; pinyin: shuǐ hǔ zhuàn) also known as Outlaws of the Marsh (14th century)
  • மேற்கை நோக்கிய பயணம் - ஆங்கிலம்: Journey to the West, சீனம்: 西遊記; பின்யின்: xī yóu jì - 16 ம் நூற்
  • Dream of the Red Chamber (Chinese: 紅樓夢; pinyin: hóng lóu mèng) also known as The Story of the Stone, (Chinese: 石頭記; pinyin: shí tóu jì) (18th century)