நாட்டுப்பற்று
Appearance
நாட்டுபற்று (patriotism) என்பது ஒரு தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்.[1][2][3]
வெளிப்படுத்தும் முறைகள்
[தொகு]நாட்டுபற்று உணர்வினை பின்வரும் பலவகையில் வெளிப்படுத்த இயலும்:
- தேசிய பண்பாட்டு மற்றும் கலாச்சாரங்களை மதித்தல்
- நாட்டின் பண்பாட்டுச்சின்னங்களை பாதுகாத்தல்
- நாட்டின் எல்லைகளை காவல் காத்தல்
- தேச நலனுக்கு உயிர் நீத்தல்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உழைத்தல்
- நேர்மையாக வரிகளைக் கட்டுதல்
- நாட்டின் அனைவருக்கும் கல்வி பயில்வித்தல்
- பல வேலையில்லாதோரை பணியில் அமர்த்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harvey Chisick (2005-02-10). Historical Dictionary of the Enlightenment. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810865488. பார்க்கப்பட்ட நாள் 2013-11-03.
- ↑ Kemiläinen, Aira (1989). "The idea of patriotism during the first years of the French Revolution". History of European Ideas 11 (1–6): 11–19. doi:10.1016/0191-6599(89)90193-9.
- ↑ "Patriotism – 401 Words". Studymode. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.