நாட்டார்மங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டார்மங்கலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி நாட்டார்மங்கலம். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதிரி கிராமங்களில் ஒன்றாக இக்கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டார்மங்கலத்தின் வடக்குப்பகுதியில் இருந்து வீராணம் ஏரியின் எல்லை விரிந்திருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டார்மங்கலம்&oldid=2439278" இலிருந்து மீள்விக்கப்பட்டது