நாட்சி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:55, 28 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing Parteiadler_der_Nationalsozialistische_Deutsche_Arbeiterpartei_(1933–1945).svg with File:Parteiadler_Nationalsozialistische_Deutsche_Arbeiterpartei_(1933–1945).svg (by CommonsDelinker because: [[:c:COM:FR|File ren)
தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சி
Nationalsozialistische Deutsche Arbeiterpartei
Party ChairmanAnton Drexler (1920–1921)
இட்லர் (1921–1945)
Martin Bormann (1945)
FounderAnton Drexler
குறிக்கோளுரை"பியூரர்" (unofficial)
தொடக்கம்பெப்ரவரி 24, 1920 (1920-02-24)
கலைப்பு10 அக்டோபர் 1945 (1945-10-10)
முன்னர்German Workers' Party
தலைமையகம்மியூனிக், Germany[1]
செய்தி ஏடுVölkischer Beobachter
மாணவர் அமைப்புNational Socialist German Students' League
இளைஞர் அமைப்புHitler Youth
Paramilitary wingsஸ்ட்ரோமப்டேலுங்
சுத்ஸ்டாப்பெல்
Sports bodyNational Socialist League of the Reich for Physical Exercise
Women's wingNational Socialist Women's League
உறுப்பினர்Fewer than 60 (1920)
8.5 million (1945)[2]
கொள்கைநாசிசம் Social conservatism[3]
அரசியல் நிலைப்பாடுFar-right[4][5]
நிறங்கள்கருப்பு, வெள்ளை, சிவப்பு[6]
பழுப்பு (customary)
கட்சிக்கொடி
Parteiflagge

நாசிக் கட்சி அல்லது தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சி (The National Socialist German Workers Party, ஜெர்மன்: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் ஜெர்மனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.

நாசிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. ஜூலை 28 1921 முதல் இக்கட்சியின் தலைவராக சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். ஜெர்மனிய அதிபர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933இல் ஹிட்லரை நாட்டின் சான்சிலராகத் தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி ஹிட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

குறிப்புகள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; headquarters என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hitler என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Stackleberg, Roderick. Hitler's Germany: Origins, Interpretations, Legacies.
  4. Davidson, Eugene. The Making of Adolf Hitler: The Birth and Rise of Nazism. University of Missouri Press. p. 241.
  5. Orlow, Dietrich. The Nazi Party 1919–1945: A Complete History. Enigma Books. p. 29.
  6. German Imperial colours

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்சி_கட்சி&oldid=2795460" இலிருந்து மீள்விக்கப்பட்டது