நாட்காட்டி (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்காட்டி மென்பொருள் என்பது நாட்காட்டியை மையப்படுத்தி, நிகழ்வுகள், முன்பதிவுகள், தொடர்புகள் ஆகியவற்றை மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தண்டர்பேர்ட், கூகிள் நாட்காட்டி, அவுட்லுக் போன்றவை நாட்காட்டி மென்பொருட்களைக் கொண்டுள்ளன.

நிரலாக்கம்[தொகு]

பல்வேறு மென்பொருட்கள் நாட்காட்டிகளை நிறுவ நிரலகங்களைக் கொண்டுள்ளன.