நாடி சுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A style of nadi suddhi 1.JPG

நாடி சுத்தி என்பது ஓரு வகை பிராணாயாமம் எனப்படுகிறது. பிராணயாமங்களின் அடிப்படை நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியாகும்.

செய்முறை[தொகு]

இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடி_சுத்தி&oldid=2112275" இருந்து மீள்விக்கப்பட்டது