நாகதஷ்ட விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகதஷ்ட விரதம் என்பது ஒரு வருடத்திற்கு நாகபஞ்சமி விரத்தினை கடைபிடிப்பதாகும்.[1] இந்த விரதத்திற்கு ஏதேனும் ஒரு கருட பஞ்சமி நாளில் விரதத்தினை தொடங்குகிறார்கள். அதன் பின்பு ஒரு நாகாப்பஞ்சமியில் தொடங்கி ஒரு வருடத்திற்கு வருகின்ற அனைத்து நாகபஞ்சமிகளிலும் பூசை செய்ய வேண்டும். இந்த காலத்தில் 13 பஞ்சமிகள் வருகின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகதஷ்ட_விரதம்&oldid=2098133" இருந்து மீள்விக்கப்பட்டது