நவசக்தி (இதழ்)
Appearance
நவசக்தி 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திரு. வி. கலியாணசுந்தரனார் ஆவார். இது இலக்கியம், பண்பாடு, வரலாறு, நடைமுறை, போன்ற செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.