நல்ல முடிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நல்ல முடிவு
இயக்குனர்சி. என். சண்முகம்
தயாரிப்பாளர்எஸ். ஏ. ராஜமாணிக்கம்
பூங்கோதை பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயந்தி
வெளியீடுமார்ச்சு 2, 1973
நீளம்3927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல முடிவு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_முடிவு&oldid=2705760" இருந்து மீள்விக்கப்பட்டது