நர்மதா சந்திர ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்மதா சந்திர ராய்
Narmada Chandra Roy
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1987–2021
முன்னையவர்தீரேந்திர நாத் சர்க்கார்
பின்னவர்ரேகா ராய்
தொகுதிகுசுமாண்டி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1956 (1956-03-05) (அகவை 68)
அரசியல் கட்சிபுரட்சிகர சோசலிசக் கட்சி
துணைவர்காயத்ரி ராய்
வாழிடம்(s)வில்- அக்ரில், பி.ஓ- சௌசா, பி.எசு- குசுமண்டி, மாவட்டம் தெற்கு தினாச்பூர்.

நர்மதா சந்திர ராய் (Narmada Chandra Roy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். புரட்சிகர சோசலிச கட்சியில் உறுப்பினராக இருந்தார். மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு தினச்பூர் மாவட்டத்தில் உள்ள குசுமாண்டி தொகுதியில் போட்டியிட்டு ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். .

சதீந்திரநாத் ராய்க்கு 1956 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி பிறந்த இவர் ஒரு பட்டதாரி ஆவார். [1] [2]

நர்மதா சந்திர ராய் 1987, [3] 1991, [4] 1996, [5] 2001, [6] 2006 [7], 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் குசுமாண்டி தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Watch Reporter". Narmada Chandra Roy. My Neta. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  2. "Mr. Narmada Chandra Roy". Janapratinidhi. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  3. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  4. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  5. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  6. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  7. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  8. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்மதா_சந்திர_ராய்&oldid=3822127" இலிருந்து மீள்விக்கப்பட்டது