நர்தியோ சிங்
Appearance
நர்தியோ சிங் | |
---|---|
உறுப்பினர், உத்தர பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 1962–1968 | |
தொகுதி | சந்த்பூர் |
நர்தியோ சிங் (Nardeo Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்த்பூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "🗳️ Nardeo Singh, Chandpur Assembly Elections 1969 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
- ↑ "🗳️ Nardeo Singh, Chandpur Assembly Elections 1962 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
- ↑ "Chandpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
- ↑ "Chandpur Assembly Constituency Election Result 2022 - Candidates, MLAs, Live Updates & News". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
- ↑ "Chandpur 1957 Assembly MLA Election Uttar Pradesh | ENTRANCE INDIA" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-31. பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.