நரேஷ் ஷயினி
Naresh Saini | |
---|---|
MLA, 17th Legislative Assembly | |
முன்னையவர் | Mahaveer Singh Rana |
தொகுதி | Behat |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 14, 1964 Mubarikpur Gangoh (Uttar Pradesh) |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | Usha Saini |
பிள்ளைகள் | 1 son & 2 daughters. |
பெற்றோர் | Sh. Shobharam Saini (father) |
வாழிடம்(s) | Saharanpur, (Uttar Pradesh) |
தொழில் | Agriculturist & Politician |
நரேஷ் சாய்னி இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நரேஷ் சாய்னி உத்தரப்பிரதேச மாநிலத்தின் பீட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]நரேஷ் சாய்னி, உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கோ அருகே உள்ள ஒரு சிறிய கிராமமான முபாரக் புர்பரில் பிறந்தார். மீரட் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சாய்னி ஒரு தொழிலதிபராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இராமன் மசூதிடன் 2012 இல் நரேஷ் சாய்னி இணைந்தார். உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் நரேஷ் போட்டியிட்டார். ஆனால், 514 வாக்குகள் வித்தியாசத்தில் மஹாவீர் ராணாவுக்கு தோல்வி ஏற்பட்டது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சாய்னி 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது மனைவி உஷா சஹரன்பூர் மாவட்டத்தில் ஜிலா பஞ்சாயத்து உறுப்பினராகவும் பணியாற்றினார்.
பதவி
[தொகு]# | From | To | பதவி | குறிப்புகள் |
---|---|---|---|---|
01 | 2017 | - | உறுப்பினர், 17th Legislative Assembly |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Live BEHAT Election Results 2017, Leading MLA Candidate, Previous Winner, Uttar Pradesh". Ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.