நரேந்திர நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Narendra Nayak
பிறப்புபெப்ரவரி 5, 1951 (1951-02-05) (அகவை 73)
பணிபகுத்தறிவாளர், ஐயுறவுவாதி, எழுத்தாளர்
வலைத்தளம்
Narendra Nayak's blog posts

நரேந்திர நாயக் கர்நாடகத்தைச் சார்ந்த அறியப்பட்ட பகுத்தறிவாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் Dakshina கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். அற்புதங்களையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_நாயக்&oldid=2227241" இலிருந்து மீள்விக்கப்பட்டது