நயாகரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நயாகரா ஆறு
NiagaraRiverNASA.jpg
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஒண்டாரியோ ஏரி
நீளம்36 மைல் (58 கிமீ)[1]

நயாகரா ஆறு ஈரி ஏரியில் இருந்து தொடங்கி, வடக்கு நோக்கி பாய்ந்து ஒண்டாரியோ ஏரியில் கலக்கிறது. நயாகரா ஆறு, கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திற்கும் இடையே எல்லையாக அமைந்திருக்கிறது. நயாகரா என்னும் பெயர் இப்பகுதியில் வாழ்ந்த நயாககரிகா என்ற பழங்குடியினரை அழைக்கப் பயன்பட்டதாக அறியப்படுகிறது.[3] . எனினும், வேறு பல பெயர்க்காரணங்களும் கூறப்படுகின்றன. [4]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 "Facts & Figures - Niagara Parks, Niagara Falls, Ontario, Canada" (online). பார்த்த நாள் 2007-05-30.
  2. Water Resources Data New York Water Year 2003, Volume 3: Western New York, United States Geological Survey
  3. Bruce Trigger, The Children of Aataentsic (McGill-Queen's University Press, Kingston and Montreal,1987, ISBN 0-7735-0626-8), pgs.95.
  4. George R. Stewart (1967) Names on the Land. Boston: Houghton Mifflin Company; pg. 83.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாகரா_ஆறு&oldid=3260158" இருந்து மீள்விக்கப்பட்டது