உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பி குட்டுவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பி குட்டுவனார் சங்ககால தமிழ்ப் புலவராவார். இவர் பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.[1] குட்டுவனார் என்பது சேரமரபினைக் குறிப்பதாகவும், நம்பி என்பது ஆண்களில் சிறந்தவரைக குறிப்பதாகும் கூறப்படுகிறது. இவர் ஆம்பல் மலர்வது, காக்கை கொட்டாவி விடுவது போல இருக்கிறது என தன் பாடலில் கூறியுள்ளார்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. குறுந்தொகை - 109. நெய்தல் - தோழி கூற்று
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பி_குட்டுவனார்&oldid=2718088" இலிருந்து மீள்விக்கப்பட்டது