உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பிக்கையற்றோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பிக்கையற்றோர் அல்லது அசுவாசிகள் என்பது சமயத்தில் நம்பிக்கையற்றவர்களைக் குறிக்கும் சொல் ஆகும். ஆங்கில சொல்லான infidel இணையாக இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களில் நம்பிக்கையற்றோரை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிக்கையற்றோர்&oldid=3707757" இலிருந்து மீள்விக்கப்பட்டது