நமசுகாரம் (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரதநாட்டியத்தை ஆடத்தொடங்கும் முன் ஆடப்படுவது நமசுகாரம் ஆகும். இது வடமொழியில் நமஸ்காரம் என அழைக்கப்படுகிறது. இது தட்டிக் கும்பிடுதல் எனவும் அழைக்கப்படுகிறது. நடன நிகழ்ச்சிகளுக்கு முன்னும் இதனை ஆடுவர். இது நடனம் ஆடும் முன்னும், பின்னும் செய்யப்படுவது வழக்கமாகும். கால்களைத் தட்டி ஆடும்போது பூமாதேவிக்கு வலியை ஏற்படுத்தும் ஆகையால் தம்மை மன்னிக்க வேண்டி ஆடப்படும். மேலும் இது எட்டுத்திக்குப் பாலகருக்கும்,குருவுக்கும்,அவையோருக்கும் வணக்கம் செலுத்தும் முகமாகவும் ஆடப்படுகிறது. [1]

நமசுகாரம் ஆடும் போது பாவிக்கும் அடவுகள் (முத்திரைகள்)[தொகு]

ஒற்றைக்கை அடவுகள் (முத்திரைகள்)[தொகு]

இரட்டைக்கை அடவுகள் (முத்திரைகள்)[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. அழகியற்கலை பரதநாட்டியம் (அடிப்படை அறிவும் , ஆரம்ப விளக்கமும்)