உள்ளடக்கத்துக்குச் செல்

நந்து லால் சிங் கல்லூரி

ஆள்கூறுகள்: 25°55′00″N 84°35′01″E / 25.91667°N 84.58361°E / 25.91667; 84.58361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்து லால் சிங் கல்லூரி
नन्द लाल सिंह महाविद्यालय
வகைஇளநிலை, பொது கல்லூரி
உருவாக்கம்1966; 58 ஆண்டுகளுக்கு முன்னர் (1966)
முதல்வர்கே. பி. சிறிவசுதுவா
அமைவிடம்
தொளப்பூர்
, ,
841226

25°55′00″N 84°35′01″E / 25.91667°N 84.58361°E / 25.91667; 84.58361
மொழிஇந்தி
இணையதளம்nlscollege.online

நந்து லால் சிங் கல்லூரி (Nand Lal Singh College) என்பது பீகார் மாநிலம் தௌத்பூரில் உள்ள ஒரு பட்டக் கல்லூரி ஆகும்.[1] இது ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது.[3]

தோற்றம்

[தொகு]

இக்கல்லூரி 1966ஆம்[4] ஆண்டு நிறுவப்பட்டது.

துறைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. indcareer.com (2013-11-07). "Nandlal Singh College, Jaitpur" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  2. ".:: Jai Prakash Vishwavidyalaya - Nandlal Singh College, Dawoodpur ::". பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  3. "Nand Lal Singh College, Daudpur, Saran Admission, Contact, Ranking 2020" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  4. "Nandlal Singh College, Saran | Admissions to 2020 - 2021 Academic Year". பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்து_லால்_சிங்_கல்லூரி&oldid=4108541" இலிருந்து மீள்விக்கப்பட்டது