உள்ளடக்கத்துக்குச் செல்

நங்கை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நங்கை 1990 களில் இலங்கையில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

நிர்வாகம்

[தொகு]

ஆசிரியர்

[தொகு]
  • திருமதி சரோஜா சிவச்சந்திரன்

வெளியீடு

[தொகு]

பெண்கள் அபிவிருத்திக்கான நிலையம், 07, ரத்னம் ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்

[தொகு]

மகளிர் சார்ந்த பல ஆக்கங்களையும், மகளிர் அமைப்புகளின் ஆக்கங்களையும் இது கொண்டிருந்தது. மகளிர் விழிப்புணர்வு கட்டுரைகள், கேள்வி பதில், சிறுகதைகள், கவிதைகள் போன்றன இடம்பெற்றிருந்தன. யாழ்ப்பாண பெண்களின் கல்விநிலை குறித்த தொடர்கட்டுரை அநேகரின் வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கை_(இதழ்)&oldid=1521710" இலிருந்து மீள்விக்கப்பட்டது