நகர சேவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகர சேவைகள் என்பது நகர மக்களுக்கு நகர நிர்வாகம் வழங்கும் அடிப்படைச் சேவைகள் ஆகும். வெவ்வேறு நகரங்கள் பல தரங்களில், பல வழிமுறைகளில் சேவைகளை வழங்குகின்றன. நகரம் வரிகள், கட்டணங்கள், வாடகைகள் ஊடாக வருமானம் பெற்று இந்தச் சேவைகளை வழங்குகிறது. எந்தச் சேவைகளை நகர அரசு வழங்க வேண்டும், எவை தனியார்களிடம் விடப்பட வேண்டும் என்பது தொடர்பாக வெவ்வேறு கொள்கைகள் உள்ளன.

நகர சேவைகள் பட்டியல்[தொகு]

 • ஆற்றல்
 • நீர்
 • கழிவகற்றல்
 • தொலைத்தொடர்பு
 • இணையம்
 • பொதுப் போக்குவரத்து
 • வீதி
 • உணவு inspection
 • zoning
 • பூங்கா
 • புள்ளிவிபரம்
 • பொது நலம்
 • Recycling
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_சேவைகள்&oldid=2226004" இருந்து மீள்விக்கப்பட்டது