த 36த் சேம்பர் ஒப் சாலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த 36த் சேம்பர் ஒப் சாலின்
The 36th Chamber of Shaolin
த 36த் சேம்பர் ஒப் சாலின் சுவரொட்டி
இயக்கம்லியு சியாலியங்
தயாரிப்புமோனா பொங்
ரன் ரன் சாவ்
கதைஐ குவாங்
இசைசென் யுங் யூ
நடிப்புகோர்டன் லியு
லோ லியா
ஒளிப்பதிவுகுவாங் யேடாய்
படத்தொகுப்புகெயுங் கிங் லுங்
லி யென்காய்
விநியோகம்சாவ் பிரதர்ஜ் ஸ்ரூடியோ
அமெரிக்கா:
வேல்ட் நோர்தல் (ஒலிப்பதிப்புக்குட்பட்ட)
டிராகன் டைனாஸ்டி (டிவிடி)
வெளியீடு1978
ஓட்டம்115 நிமிடங்கள்
மொழிமாண்டரின்

த 36த் சேம்பர் ஒப் சாலின் (The 36th Chamber of Shaolin, 少林三十六房) மற்றும் த மாஸ்டர் கில்லர் (The Master Killer) சாலின் மாஸ்டர் கில்லர் (Shaolin Master Killer) என்றறியப்பட்டது 1978 இல் வெளியாகிய குங்ஃபூ திரைப்படமாகும்.

இத்திரைப்படம் சாலின் சண்டைக்கலை சீடரான சன் டெ பற்றிய அதிகமாகப் புனையப்பட்டு உருவாக்கப்பட்டது. த 36த் சேம்பர் ஒப் சாலின் திரைப்படம் குங்ஃபூ திரைப்படங்களில் மிகப் புகழ்பெற்றதொன்றாக பரவாகக் கருதப்பட்டது. இது இவ்வகைத் திரைப்படங்கள் உருவாக செல்வாக்குச் செலுத்தியது.[1][2][3]

உசாத்துணை[தொகு]

  1. Pollard, Mark (2007-06-26). "Movie Reviews: 36th Chamber of Shaolin". Kung Fu Cinema. 2012-12-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. Neveu, Janick (2003-08-27). "36th Chamber of Shaolin Review". Kung Fu Cult Cinema. 2008-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. Sanjuro (2003). "Reviews: The 36th Chamber of Shaolin". LoveHKFilm.com.

வெளி இணைப்புக்கள்[தொகு]