உள்ளடக்கத்துக்குச் செல்

த பைரேட் பெயாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி பைரேட் பைறி
இயக்கம்பெக்கி ஹோம்ஸ்
மூலக்கதைபீட்டர் மற்றும் வென்டி
J. M. பார்ரி
நடிப்புமே விட்மன்
கிறிஸ்டினா ஹென்றிக்கஸ்
டாம் ஹிடில்ஸ்டன்
கலையகம்டிஸ்னி டூன் ஸ்டுடியோஸ்
பிரானா ஸ்டுடியோஸ்
வெளியீடுஏப்ரல் 1, 2014 (2014 -04-01)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி பைரேட் பைறி இது ஒரு கணணி அனிமேஷன் கற்பனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பெக்கி ஹோம்ஸ் இயக்கியுள்ளார். இது டிங்கர் பெல் திரைப்பட வரிசையில் 5வது பாகம் ஆகும். இந்த திரைப்படத்துக்கு டிங்கர் பெல் என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை மே விட்மன் மற்றும் சரினா என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை கிறிஸ்டினா ஹென்றிக்கஸ் மற்றும் டாம் ஹிடில்ஸ்டன் போன்ற பல நடிகர்கள் குரல் கொடுத்திருக்கின்றார்கள்.

நடிகர்கள்

[தொகு]
குரல் கொடுத்த நடிகர்கள்
  • மே விட்மன்
  • கிறிஸ்டினா ஹென்றிக்கஸ்
  • டாம் ஹிடில்ஸ்டன்
  • லூசி லியூ
  • ரவேன்-சிமோனி
  • மேகன் ஹில்டி
  • பமீலா அட்லான்
  • அங்கேலா பாரடைஸ்
  • ஜிம் கம்மிங்ஸ்
  • கார்லோஸ் போன்ஸ்
  • மிக் விங்கேர்ட்
  • கெவின் மைக்கெல் ரிச்சர்ட்சன்
  • ஜெஃ பென்னெ

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் ஏப்ரல் 1ம் திகதி 2014ம் ஆண்டு வெளியாகவுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பைரேட்_பெயாறி&oldid=2918382" இலிருந்து மீள்விக்கப்பட்டது