த நோட்புக் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த நோட்புக்
திரைப்படத்திற்கான சுவரொட்டி
இயக்கம்நிக் கசவட்ஸ்
தயாரிப்புடொபி எம்மிரிச்
மார்க் யோன்சன்
கதையெரமி லெவன்
இயான் சார்டி
மூலக்கதைத நோட்புக் (புதினம்)
கதைசொல்லிஜேம்ஸ் கார்னர்
இசைஆரோன் சிக்மன்
நடிப்புரையன் கோஸ்லிங்
ரேச்சல் மக் அடம்ஸ்
ஜேம்ஸ் கார்னர்
ஜீனா ரோலாண்டஸ்
சாம் செப்பேர்ட்
ஜேம்ஸ் மர்ஸ்டென்
யோன் அலென்
ஒளிப்பதிவுரொபர்ட் பிரய்சி
படத்தொகுப்புஅலன் கெய்ம்
விநியோகம்நீயூ லைன் சினிமா
வெளியீடுமே 20, 2004 (2004-05-20)(SIFF)
சூன் 25, 2004 (Worldwide)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$29 மில்லியன்[1]
மொத்த வருவாய்$115,603,229[1]

த நோட்புக் என்பது நிக் கசவட்ஸ் இயக்கத்தில் நிக்கலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய த நோட்புக் எனும் காதல் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 2004 இல் வெளியான ஓர் காதல் நாடகத் திரைப்படம். இளம் காதலர்களாக பாத்திரமேற்று நடிக்கும் திரைப்பட நட்சத்திரங்களான ரையன் கோஸ்லிங், ரேச்சல் மக் அடம்ஸ் ஆகியோர் 1940 களின் ஆரம்பத்தில் காதல் வயப்பட்டனர். அவர்களின் 1940 காலப்பகுதியில் நடந்த அக் கதை வயோதிபராக நடிக்கும் ஜேம்ஸ் கார்னரால் தற்காலத்தில் விரிவாகச் சொல்லப்படுகின்றது.

இத் திரைப்படம் சிறப்பாக ஓடி, சில பரிசுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Notebook (2004)". Box Office Mojo. IMDb. பார்த்த நாள் June 16, 2010.

வெளியிணைப்புக்கள்[தொகு]