த எக்சோர்சிஸ்ட் (திரைப்படம்)
தோற்றம்
| த எக்சோர்சிஸ்ட் | |
|---|---|
| இயக்கம் | வில்லியம் ஃபிரிட்கின் |
| தயாரிப்பு | வில்லியம் பீட்டர் பிலாட்டி |
| கதை | வில்லியம் பீட்டர் பிலாட்டி |
| இசை | டேவிட் போர்டென் மைக் ஓல்ட்ஃபீல்ட் |
| நடிப்பு | ஜேசன் மில்லர் எல்லென் பேர்ஸ்டின் மாக்ஸ் வொன் சிடோவ் |
| ஒளிப்பதிவு | ஓவென் ரொயிஸ்மென் |
| படத்தொகுப்பு | நோர்மன் கே |
| வெளியீடு | 1973 |
| ஓட்டம் | 122 நிமிடங்கள். |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
த எக்சோர்சிஸ்ட் (The Exorcist) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திகில் திரைப்படம் ஆகும். வில்லியம் ஃபிரிட்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜேசன் மில்லர்,எல்லென் பேர்ஸ்டின் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கதைச் சுருக்கம்
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
துணுக்குகள்
[தொகு]பரவலர் பண்பாட்டில்
[தொகு]ருத்ர தாண்டவம் (1978) தமிழ்த் திரைப்படத்தின் ஒரு காட்சியில் சிவபெருமான் (வி. கே. ராமசாமி), த எக்சோர்சிஸ்ட் படம் வெளியிடப்படும் ஒரு திரையரங்கின் வாசலில் காத்துள்ள கூட்டத்துடன் நிற்கிறார்.[1]
கைலாசம் பாலசந்தர் இயக்கிய காசளவு நேசம் (1999) தமிழ் நாடகத் தொடரின் 34-ஆம் படலத்தில் த எக்சோர்சிஸ்ட் படமும் த ஓமன் (1976) படமும் மேலோட்டமாகக் குறிப்பிடப்படுகின்றன.[2]
வெளியிணைப்புகள்
[தொகு]- ↑ Raj Movies (2021-02-24), Rudhra Thaandavam Full Movie HD | Vijayakumar | V.K.Ramasamy | Nagesh | Sumitha | Raj Movies, retrieved 2026-07-30
- ↑ Vision Time Tamil (2026-07-30), Kasalavu Nesam - Episode - 34 | K Balachander | Venu Arvind | Revathi Sankaran | Vision Time Tamil, retrieved 2026-07-30