தோல் சுருக்கச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல் சுருக்கங்களுடன் விரல்

  தோல் சுருக்கச் சோதனை (Wrinkle test) அல்லது ஓ'ரியான் அல்லது லுக்கென்சின் சுருக்கச் சோதனை என்பது புற நரம்பு செயல்பாட்டின் சோதனை ஆகும். இதில் விரல்கள் வெதுவெதுப்பான நீரில் சுமார் 10 முதல் 40 நிமிடங்கள் வைக்கப்படுகின்றன. விரல்கள் சுருங்கவில்லை என்றால், இது மறதிக்கான அறிகுறியாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jeff Konin; Denise Wiksten; Jerome Isear; Holly Brader (2006), Special Tests for Orthopedic Examination, pp. 35–38
  2. Raoul Tubiana; Jean-Michel Thomine; Evelyn Mackin (1998), Examination of the Hand and Wrist, pp. 340–341, ISBN 9781853175442
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_சுருக்கச்_சோதனை&oldid=3750735" இலிருந்து மீள்விக்கப்பட்டது