உள்ளடக்கத்துக்குச் செல்

தோரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கைப் புவியிலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயற்கையாகத் தோன்றிய பாறைத் தோரணம்

மீண்டும் மீண்டும் தோன்றும் வடிவங்கள், நிகழ்வுகள், பொருள்கள் தோரணம் (pattern) எனப்படும். தோரணம் உலகின் இயல்புகளில் ஒன்று. தோரணத்தை அவதானித்து அறிவது அறிவியலின் அடிப்படை செயற்பாடுகளின் ஒன்று.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • இயற்கையிலே ஆண்டுதோறும் ஏற்படும் பருவக்கால மாற்றங்கள் (கோடை, இலையுதிர், மாரி, இலைதுளிர்).
  • மனித வாழ்வு: குழவி, குழந்தை, விடலை, இளமை, நடுவயது, முதுமை
  • இசையில்:
  • ஓவியத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரணம்&oldid=2742013" இலிருந்து மீள்விக்கப்பட்டது