தோத்தா பாலகோட்டி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோத்தா பாலகோட்டி ரெட்டி (Dodda Balakoti Reddy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலம் சாட்டனாபள்ளி சட்டமன்ற தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்தார். ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sattenapalli Assembly Constituency Details". Archived from the original on 2 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோத்தா_பாலகோட்டி_ரெட்டி&oldid=3559745" இலிருந்து மீள்விக்கப்பட்டது