தொழிலாளர் வர்க்க இயலுக்கான நடுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிலாளர் வர்க்க இயலுக்கான நடுவம் என்பது ஐக்கிய அமெரிகாவின் யங்சுரைவுன் மாநில பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு நடுவம் ஆகும். இந்த ஆய்வு நடுவம் தொழிலாளர்-வர்க்க இயலை ஆய்வும் கல்வியாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் ஆகியோரை இணைத்து தொழிலாளர் வர்க்கத்தின் பல்வேறு கூறுகளை ஆய்கிறது. இது 1996 ம் ஆண்டு நிறுவப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]