தொழிற் கட்சி (நோர்வே)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழிற் கட்சி, நோர்வே
தலைவர்யோனாசு கார் ஸ்டோர்
நாடாளுமன்றத் தலைவர்யோனாசு கார் ஸ்டோர்
குறிக்கோளுரை"Alle skal med"
("அனைவரும் பங்குபற்றலாம்")
தொடக்கம்1887
தலைமையகம்ஒசுலோ
இளைஞர் அமைப்புதொழிலாளர்களின் இளைஞர் முன்னணி
உறுப்பினர்200,500[1]
56,024 (2014)[2]
கொள்கைசமூக சனநாயகம்[3]
ஐரோப்பியவாதம்
அரசியல் நிலைப்பாடுநடுநிலை-இடதுசாரி
பன்னாட்டு சார்புமுற்போக்குக் கூட்டமைப்பு,
சோசலிஸ்டு அனைத்துலகம் (பார்வையாளர்)
ஐரோப்பிய சார்புஐரோப்பிய சோசலிஸ்டுகளின் கட்சி
நிறங்கள்     சிவப்பு
நாடாளுமன்றம்
55 / 169
மாவட்ட சபைகள்[4]
278 / 728
மாநகர / நகர சபைகள்[5]
3,465 / 10,781
சாமி நாடாளுமன்றம்
10 / 39
இணையதளம்
arbeiderpartiet.no

* முன்னாள் உறுப்பினர்: பொதுவுடைமை அனைத்துலகம் (1919–1923), தொழிலாளர், சோசலிச அனைத்துலகம் (1938–1940).
கட்சித் தலைமையகம்

தொழிற் கட்சி (Labour Party, நோர்வே: Arbeiderpartiet) நோர்வேயின் சமூக-சனநாயக[6][7][8][9] அரசியல்கட்சி ஆகும். இது முன்னாளில் ஆளும் சிவப்பு-பச்சை கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தது. இதன் முன்னாள் தலைவர் இயென்சு சுடோல்ட்டென்பர்க் நோர்வேயின் பிரதமராகப் பதவியில் இருந்தார்.

தொழிற்கட்சி அதிகாரபூர்வமாக சமூக சனநாயகக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. 1930களில் இருந்து இதன் குறிக்கோளுரை "அனைவரும் பங்குபற்றலாம்" என்பதாகும். வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் பலமான நலப்பணி அரசு ஒன்றை உருவாக்குவதை இக்கட்சி பாரம்பரியக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது.[10] 1980களில் இருந்து சமூக சந்தைப் பொருளாதாரத்தை தனது கொள்கைகளில் சேர்த்துள்ளது. இதன் மூலம் அரசு-சொத்துக்கள் மற்றும் சேவைகளைத் தனியார்மயமாக்கல், வளர்விகித வரிகளைக் குறைப்பது போன்றவற்றுக்கு ஆதரவளிக்கின்றது.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Røed, Lars-Ludvig (7 January 2009). "Lengre mellom partimedlemmene i dag". Aftenposten. http://www.aftenposten.no/fakta/innsikt/article2852464.ece. 
 2. Arbeiderpartiet. "Historisk økning i medlemstallet". Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. Wolfram Nordsieck. "Parties and Elections in Europe". பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
 4. "Valg 2011: Landsoversikt per parti" (in Norwegian). Ministry of Local Government and Regional Development. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 5. "Arbeidarpartiet". Valg 2011 (in Norwegian). Norwegian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 6. Christina Bergqvist (1 January 1999). Equal Democracies?: Gender and Politics in the Nordic Countries. Nordic Council of Ministers. பக். 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-82-00-12799-4. http://books.google.com/books?id=t8bfrJvsfJ8C&pg=PA320. 
 7. David Arter (15 February 1999). Scandinavian Politics Today. Manchester University Press. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7190-5133-3. http://books.google.com/books?id=EeMS8B0oOKkC&pg=PA71. பார்த்த நாள்: 18 July 2013. 
 8. Ari-Veikko Anttiroiko; Matti Mälkiä (2007). Encyclopedia of Digital Government. Idea Group Inc (IGI). பக். 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59140-790-4. http://books.google.com/books?id=iDrTMazYhdkC&pg=PA389. பார்த்த நாள்: 19 July 2013. 
 9. Richard Collin; Pamela L. Martin (2012). An Introduction to World Politics: Conflict and Consensus on a Small Planet. Rowman & Littlefield. பக். 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4422-1803-1. http://books.google.com/books?id=-vSlx-_Z408C&pg=PA218. பார்த்த நாள்: 18 July 2013. 
 10. NRK. "Arbeiderpartiet - Ørnen i Norge". NRK. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
 11. Avskjed mellom linjene, Aftenposten

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்_கட்சி_(நோர்வே)&oldid=3559684" இலிருந்து மீள்விக்கப்பட்டது