தொல்காப்பிய நுண்பொருட்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்காப்பிய நுண்போருட்கோவை இதன் ஆசிரியர் அரசஞ்சண்முகனார் ஆவார். இது தொல்காப்பிய ஆராய்ச்சியினால் தோன்றிய நூலாகும். உரையாசிரியர்கள் உரை வேற்றுமைகளை விளக்கி உண்மை உரை இதுவே எனத் தெளிவிக்குமாறு எழுந்த ஆராய்ச்சி நூலாகும். இந்நூல் (1903) ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க திங்கள் இதழான செந்தமிழின் வழி வெளிவந்தது.

பார்வை நூல்[தொகு]

ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.