தொரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்சுகுஷிமா கோவிலில் உள்ள புகழ்பெற்ற மிதக்கும் டொரீ

தொரீ (அல்லது டொரீ) என்பது சின்த்தோ கோவில்களில் காணப்படும் ஜப்பானியக் கதவு ஆகும். இது புத்தக் கோவில்களிலும் காணப்படுகிறது. இதில் இரண்டு நெடுக்குச் சட்டங்கள் தூண் போன்றும் இரு குறுக்குச் சட்டங்கள் அவற்றின் மீது அமைந்தும் காணப்படுகின்றன. இவற்றின் மீது பொதுவாக காவி கலந்த செந்நிறம் பூசப்பட்டு இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொரீ&oldid=2228559" இலிருந்து மீள்விக்கப்பட்டது