தொட்டியம் சந்தைப்பேட்டை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சந்தைபேட்டை
[தொகு]திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தொட்டியம் பேரூராட்சியில் சந்தைப்பேட்டை என்ற பகுதி உள்ளது. தொட்டியம் பேரூராட்சியில் மூன்று வார்டுகள் உள்ளடக்கிய பகுதியாக இந்த சந்தைப்பேட்டை பகுதி அமைகிறது.
தெருக்கள்
[தொகு]அழகுநாச்சியம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, காமன்கோவில் தெரு,நாகப்பிள்ளை தெரு எல்லையம்மன் கோவில் தெரு,புதுத்தெரு,தொப்பளான் பிள்ளை சந்து ஆகிய தெருக்களை உள்ளடக்கிய தெருவாக இந்த சந்தைப்பேட்டை கம்பீரமாக காட்சியளிக்கிறது
தொட்டியத்தில் மதிப்பு மிகுந்த மக்களால் ஈர்க்கப்பட்ட பகுதியாக இவை இருக்கின்றன. இந்த பகுதியில் சோழியவெள்ளாளர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது.