தொடுகையுணர் செலுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடுகையுணர் செலுத்தல் (Touch and Go) என்பது ஒருவகை நுண்ணறி அட்டை வகையிலான செலவட்டையாகும். இது வளர்ந்துவரும் நாடுகளில் தமது கட்டணங்களை எளிதாகவும் விரைவாகவும் செலுத்திச் செல்வதற்கு, மக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது.