உள்ளடக்கத்துக்குச் செல்

தொடரடைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடரடைவு (ஆங்கிலம்: Concordance) என்பது பொதுவாக ஒரு நூலில் அல்லது உரையில் இடம்பெறும் சொற்கள் அவற்றின் சூழமைவு (context) அல்லது அவை இடம்பெறும் சொற்தொடர்களோடு அகரவரிசைப்படுத்த பட்டியல் ஆகும்.[1] கணினி வழியிலான தேடலுக்கு முன்பு, முக்கிய படைப்புக்களுக்கு தொடரடைவுகள் வெளியிடப்பட்டன. கணினியின் வருகிக்குப் பின்பு தொடரைவுகளை இலகுவாக பெற்றுக் கொள்வற்கான கருவிகள் பரந்த பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

பயன்பாடுகள்

[தொகு]
  • ஒரு சொல் பல சூழமைவுகளில் பயன்படுத்தப்படும் வழிகளை ஒப்பீடு செய்ய
  • குறிசொற்களை ஆய்வு செய்ய
  • சொற்தொடர்களை கண்டு பிடிக்க
  • மொழிபெயர்ப்பு உதவிக்கு
  • index உருவாக்க

மேற்கோள்கள்

[தொகு]
  1. Senthil Kumar. "இந்திய மொழிகளில் கன்கார்டன்ஸ் - தொடரடைவு கருவிகளின் அவசியம்". பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரடைவு&oldid=2749306" இலிருந்து மீள்விக்கப்பட்டது