தேஸ் தீபக் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேஸ் தீபக் வர்மா
இந்திய மாநிலங்களவை செயலர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
01 செப்டம்பர் 2017
முன்னவர் சும்சீர் கே செரீப்
தனிநபர் தகவல்
பிறப்பு உத்திர பிரதேசம்
தேசியம் இந்தியர்

தேஸ் தீபக் வர்மா (ஆங்கிலம்:Desh Deepak Verma) ஓர் ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக அலுவல அதிகாரி ஆவார். இவர் உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஆவார். இவர் பாராளுமன்ற விவகாரத் துறையில் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின் மின்சார சீரமைப்பு ஆணையம், உத்திர பிரதேசம் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் மாநிலங்களவையின் செயலராக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஸ்_தீபக்_வர்மா&oldid=2766190" இருந்து மீள்விக்கப்பட்டது