தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து பயணிகளின் தேவைகளை கோரிக்கைகளை நிகழ்நேரத்தில் அறிந்து அதற்கேற்ப போக்குவரத்து வளங்களைப் பங்கீடு செய்யும் போக்குவரத்துச் சேவையைக் குறிக்கின்றது. இது ஆங்கிலத்தில் Demand responsive transport or demand responsive transit (DRT) என வழங்கப்படும் உயர் தொழில்நுட்பப் போக்குவரத்துச் சேவை ஏற்பாட்டைக் குறிக்கிறது. இது எதிர்காலத்தில் நிறைவேற்றப்படக்கூடிய ஒரு தொழில்நுட்ப ஏற்பாடே.