தேவி குந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்தி தேவி (Devi Kunti)(1964 - 23 ஏப்ரல் 2021) ஓர் இந்திய அரசியல்வாதி, கொலைக் குற்றவாளி மற்றும் 2005 முதல் 2010 வரை மற்றும் 2015 முதல் 2020 வரை அத்ரிக்கான பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2005ஆம் ஆண்டில், கொலை வழக்கில் சிறையில் இவரது கணவர் ராஜேந்திர பிரசாத் யாதவ் அடைக்கப்பட்ட போது இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

2021ஆம் ஆண்டில், தேவி கொலைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.[2] சிறையிலிருந்தபோது 57 வயதில் கோவிட்-19 நோயால் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RJD MLA was convicted by a local court in a murder case". 17 June 2010. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
  2. "Ex-RJD MLA Kunti Devi gets life term in murder case | Patna News - Times of India". https://timesofindia.indiatimes.com/city/patna/ex-rjd-mla-kunti-gets-life-term-in-murder-case/articleshow/80456252.cms. 
  3. "उम्रकैद की सजा काट रहीं पूर्व राजद विधायक कुंती देवी का निधन, पेरोल पर पति भी पहुंचे अंत्‍येष्टि में".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_குந்தி&oldid=3806663" இலிருந்து மீள்விக்கப்பட்டது