தேபெந்திரநாத் சாம்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேபெந்திரநாத் சாம்பியா
எம்.எல்.ஏ
தொகுதி மஜ்ஹாகோன்
தனிநபர் தகவல்
பிறப்பு மேற்கு சிங்ன்பும், ஜார்கண்ட்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
இருப்பிடம் மேற்கு சிங்ன்பும்
As of 23 டிசம்பா், 2017

தேபெந்திரநாத் சாம்பியா (பிறப்பு 24 பிப்ரவரி 1924), ஒரு ஹோ அல்லது கோல்ஹன் (உள்நாட்டு பழங்குடி) பராம்பாிய இனத்தை சோ்ந்தவா். மேலும் இவா் ஒருஇந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் தொகுதியில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவாா். தற்போது இவர் ஜார்கண்ட் மாநிலத்தின்,  மஜ்ஹாகோன்  விதான் சபா  தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) அரசியல் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]