தேபாசிறீ மசூம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேபாசிறீ மசூம்தார்
Debashree Mazumdar
Women's 4x400m Debashree Mazumdar Of India (cropped).jpg
Debashree in 2016
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்தேபாசிறீ மசூம்தார்
முழு பெயர்தேபாசிறீ மசூம்தார்
தேசியம்இந்தியன்
பிறப்பு6 ஏப்ரல் 1991 (1991-04-06) (அகவை 30)
இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்

தேபாசிறீ மசூம்தார் (Debashree Mazumdar) ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். 1991 ஆம் ஆண்டு [1] ஏப்ரல் மாதம் 6 ஆம் நாளில் இவர் பிறந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த தடகள வீரரான இவர் 400 மீட்டர் விரைவோட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளார். கொல்கத்தா நகரின் வருமான வரித்துறையில் தேபாசிறீ மசூம்தார் பணிபுரிகிறார் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Debashree Mazumdar". பார்த்த நாள் 14 August 2016.
  2. "Know more about I-T dept employee Debashree Mazumdar, a member of Indian women’s relay team in Rio Olympics" (9 August 2016). பார்த்த நாள் 12 August 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேபாசிறீ_மசூம்தார்&oldid=2720246" இருந்து மீள்விக்கப்பட்டது