தேசிய தேன் மாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய தேன் மாதம்
National Honey Month
முக்கியத்துவம்இயற்கை இனிப்பின் மகத்துவத்தினை கொண்டாடுதல்
தொடக்கம்1 செப்டம்பர்
முடிவு30 செப்டம்பர்
நாள்1 செப்டம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்

தேசிய தேன் மாதம் (National Honey Month) என்பது அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டம் மற்றும் விளம்பர நிகழ்வு ஆகும்.

தேசிய தேன் மாதத்தின் நோக்கமாக அமெரிக்கத் தேனீ வளர்ப்பு, தேனீ வளர்ப்பு தொழில் மற்றும் தேனை இயற்கையான மற்றும் நன்மை பயக்கும் இனிப்பானாக மேம்படுத்துவதாகும்.

அமெரிக்காவில் உள்ள பல தேனீ வளர்ப்பவர்களின் தேன் சேகரிப்பு பருவத்தின் முக்கியமான மாதமாக இருப்பதால், தேன் உற்பத்தியாளர்களுக்குச் செப்டம்பர் குறிப்பிடத்தக்கது.

வரலாறு[தொகு]

செப்டம்பர் மாதம் விழிப்புணர்வு மாதமாகtஹ் தேசிய தேன் வாரியத்தால் தொடங்கப்பட்டது. இது 1989-ல்[1] அமெரிக்காவின் விவசாயத் துறையினால் நிறுவப்பட்ட மற்றும் மேற்பார்வையிடப்பட்ட அமைப்பாகும்.[2][3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "September is National Honey Month!". National Honey Board. Archived from the original on August 18, 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  2. "National Honey Board". National Honey Board. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  3. "HONEY RESEARCH, PROMOTION, AND CONSUMER INFORMATION ACT (7 U.S.C. 4601-4613)". Agricultural Marketing Service (USDA). பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_தேன்_மாதம்&oldid=3771796" இலிருந்து மீள்விக்கப்பட்டது