தேசிய கூட்டுறவு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய கூட்டுறவு வங்கி என்பது 1978 ஆம் ஆண்டின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு வங்கிச் சட்டத்தால்  ( 95-351)  உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கியாகும். 2015 ஆம் ஆண்டின் இறுதியில் $ 2.2 பில்லியன்களைக் கொண்டு,  முதன்மை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வணிக வங்கி சேவைகளை வழங்குகிறது.  தேசிய அளவில் பல கிளைகளை கொண்டுள்ளது.  [1]

தேசிய கூட்டுறவு வங்கி இலாபமற்ற  சமூக வளா்ச்சி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Locations and hours". Archived from the original on 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_கூட்டுறவு_வங்கி&oldid=3559287" இலிருந்து மீள்விக்கப்பட்டது