தேசிய கல்வி தினம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maulana Abul Kalam Azad remembered oik7k0[0,n National Education Day". இந்தியன் எக்சுபிரசு. 12 நவம்பர் 2008. http://www.indianexpress.com/news/maulana-abul-kalam-azad-remembered-on-national-education-day/384587/. பார்த்த நாள்: 10 நவம்பர் 2013. 
  2. "National Education Day celebrated". தி இந்து. 14 நவம்பர் 2011. http://www.thehindu.com/news/cities/Coimbatore/national-education-day-celebrated/article2627310.ece. பார்த்த நாள்: 10 நவம்பர் 2013. 
  3. "Maulana Azad’s birthday to be celebrated as National Education Day by Govt. of A.P.". Siasat Daily (7 நவம்பர் 2013). பார்த்த நாள் 10 நவம்பர் 2013.

.