தேசிய ஊரக சுகாதார இயக்கம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய ஊரக சுகாதார இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய ஊரக சுகாதார இயக்கம் (National Rural Health Mission) என்பது இந்திய நடுவணரசால் அரசு வழங்கும் நலச்சேவைகள் மக்களுக்கு குறிப்பாக ஊரகப்புறத்தினர், வறியோர், பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் கிட்டும் வகை செய்யும் இலக்கைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ஆகும்.[1] இத்திட்டம் 05.04.2005 இல்துவங்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு வரை செயலில் இருக்கும்.

தேசிய அளவில் எட்டப்பட வேண்டிய இலக்குகள்[தொகு]

  • குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாய்க் குறைத்தல்
  • தாய்மை இறப்பு விகிதத்தை இலட்சதுக்கு நூறாய்க் குறைத்தல்
  • மொத்த கருத்தரிப்பு வீதத்தை 2.1 ஆய்க் குறைத்தல்
  • ஆயுர்வேதம், சித்த மருத்துவம் (AYUSH) ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளை உயிர்ப்பித்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேசிய ஊரக சுகாதார இயக்கம் - கோப்பு" (PDF). Archived from the original (PDF) on 2009-11-22. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.

வெளியிணைப்புகள்[தொகு]

NRHM திட்டம் குறித்த இந்திய அரசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2013-04-30 at the வந்தவழி இயந்திரம்