தேசமுன்னேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேச முன்னேற்றம்
இயக்கம்மகேந்திரா
தயாரிப்புசாகர் மூவிடோன்
நடிப்புகே. ஆர். கோபாலகிருஷ்ணன்
மாதிரிமங்கலம் நடேச ஐயர்
ஸ்ரீ பாத சங்கர் கோவிந்தராஜுலு நாயுடு
எம். லட்சுமணன்
கே. ஆர். செல்லம்
பேபி ருக்மணி
எஸ். ஆர். பத்மா
சீதாதேவி
கோகிலம்
வெளியீடு1938
ஓட்டம்.
நீளம்14533 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேச முன்னேற்றம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். கோபாலகிருஷ்ணன், மாதிரிமங்கலம் நடேச ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails15.asp. [தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசமுன்னேற்றம்&oldid=3880981" இலிருந்து மீள்விக்கப்பட்டது